மனுவேலனே எங்கள் மகிபா - Manuvelanae Engal Mahiba
1. மனுவேலனே எங்கள் மகிபா, ஸ்தோத்திரம்
மனுக்குலத்தோரை மீட்க வந்தாய் ஸ்தோத்திரம்
பரமனே ஸ்தோத்திரம் - உன்னடியார்க்கு
வரம் தர வா ஸ்தோத்திரம் - திரியேகா
2. பெந்தெகொஸ்தென்னும் நாளில் வந்தாய் ஸ்தோத்திரம்
பேதைகட்குன் ஞானம் பகர்ந்தாய் ஸ்தோத்திரம்
பெருமானே ஸ்தோத்திரம் - அடியார்க் கருள்
தருங்கோனே ஸ்தோத்திரம் - திரியேகா
3. சேனையின் தளகர்த்த தேவே ஸ்தோத்திரம்
திரியேக தத்துவத்திறையே ஸ்தோத்திரம்
ஜீவபரா ஸ்தோத்திரம் நின் அடியார்க்கு
திடமளிப்பாய் ஸ்தோத்திரம் - திரியேகா
1.Manuvelanae Engal Mahiba, Sthothiram
Manukulathorai Meetka Vanthaai Sthothiram
Paramanae Sthothiram - Unnadiyaarkku
Varam Thara Vaa Sthothiram - Thiriyeka
2.Penthehoesennum Naalil Vanthaai Sthothiram
Peathaikatkun Gnanam Pakarnthaai Sthothiram
Pearumaanae Sthothiram -Adiyaarkarul
Tharunkonae Sthothiram - Thiriyeka
3.Seanaiyin Thalakarththa Deve Sthothiram
Thiriyeha Thaththuvaththiraiyae Sthothiram
Jeevaparaa Sthothiram Nin Adiyaarkku
Thidamalippaai Sthothiram - Thiriyeka