மகிமையின் தேவன் - Magimayin Devan

 மகிமையின் தேவன் - Magimayin Devan


மகிமையின் தேவன் எனக்காய் யுத்தம் செய்ய உயிர்த்தெழுந்தாரே

என்னோடு துணை நிற்கும் ஒரே தேவனாய் என்றும் வாழ்த்திடவே -2


இயேசு உயிர்த்தெழுந்தாரே

என் வாழ்வை மாற்றினாரே 

உலகத்தை ஜெயித்திடுவேன்

சாவை ஜெயித்தவர் என்  ஜெயமே – 1


1) உயரத்தில் ஏந்தி நிற்க வைத்தீரே

   நீர் நடத்தின பாதைகளை பார்க்கையிலே - 2

   மனிதனின்  கண்ணிகளில் தப்புவித்தீரே

   உம் சுவாசம் தந்து அற்புதம் காண செய்தீரே


இயேசு உயிர்த்தெழுந்தாரே

என் வாழ்வை மாற்றினாரே 

உலகத்தை ஜெயித்திடுவேன்

சாவை ஜெயித்தவர் என்  ஜெயமே – 1



2)  பரிசுத்த இரத்தம் தந்தீரே

     உம்மை போல் வேறு யாரும்  இல்லையே -2

     பிள்ளையாய் என்னை தெரிந்தெடுத்து

     உம் அழகை என்-நாவால் பாட செய்தீரே


மகிமையின் தேவன் எனக்காய் யுத்தம் செய்ய உயிர்த்தெழுந்தாரே

என்னோடு துணை நிற்கும் ஒரே தேவனாய் என்றும் வாழ்த்திடவே – 1



இயேசு உயிர்த்தெழுந்தாரே

என் வாழ்வை மாற்றினாரே 

உலகத்தை ஜெயித்திடுவேன்

சாவை ஜெயித்தவர் என்  ஜெயமே - 2



Magimayin Devan 


Magimayin Devan Ennakai Yutham Seiya Uyirthezhuntharae

Ennodu Thunai Nirkum Ore Devanai Endrum Vazhthidavae – 2


 Yesu Uyirthezhuntharae

 En Vazhvai Matrinarae

Ulagathai Jeyithiduvean

Savai Jeyithavar En Jeyamae 



1) Uyarathil Yenthi Nirka Vaitheerae

Neer Nadthina Pathaigalai Parkaiyilae – 2

Manithanin Kanigalil Thapuvitherae

Suvasam Thanthu Arputham Kanaseitherae


 Yesu Uyirthezhuntharae

 En Vazhvai Matrinarae

  Ulagathai Jeyithiduvean

  Savai Jeyithavar En Jeyamae 


2) Parisutha Retham Thanthirae

Ummai Pol Veru Yarum Ilayae -2

Pizhayai Ennai Therintheduthu

Um Azhagai En-Naval Padaseitherae


Magimayin Devan Ennakai Yutham Seiya Uyirthelzhuntharae

Ennodu Thunai Nirkum Ore Devanai Endrum Vazhthidavae 


 Yesu Uyirthezhuntharae

 En Vazhvai Matrinarae

 Ulagathai Jeyithiduvean

 Savai Jeyithavar En Jeyamae 


மகிமையின் தேவன் - Magimayin Devan


Post a Comment (0)
Previous Post Next Post