மா கெம்பீரப் பாட்டோடும் - Maa Gembeera Paattodum

 மா கெம்பீரப் பாட்டோடும் - Maa Gembeera Paattodum


1. மா கெம்பீரப் பாட்டோடும்

தேவ பட்டயத்தோடும்

ஜெபஞ் செய்து வெல்லப் போர் துவக்கினோம்;

தேவ அன்பின் பாசத்தை

காட்டிப் பாவச் சிறையை

மெய்யாய் மீட்பர் பாதம் சேர்க்கவே வந்தோம்


பல்லவி


வெல்லும் தேவ சுதனார்

எங்கள் பாவம் மன்னித்தார்;

பயமின்றிப் பாவம் வென்று

ஜெயம் பெறப் போகிறோம்!


2. மெய்யாய் ஜீவ தேவனை

சேவிப்போம் எம் நாயனை

இவ ரன்பால் எழியோரை இரட்சிப்பார்;

இவரன்பின் கரத்தால்

நீ மன்னிப் படைந்தால்

பெரும் பாதகனானாலும் சிட்சியார்! - வெல்லும்


3. ஜெயம் பெறப் போகிறோம்

பாவம் போக்கச் செல்கிறோம்,

மீட்பர் மகிமை உரத்துக் கூறுவோம்!

இங்கே யுத்தம் முடித்து,

கோடா கோடி ஜெயித்து;

ஆயத்தமான மேல் மண்டபஞ் சேருவோம் - வெல்லும்


4. பாவ சாபம் மடிய

பேயின் கூர்மை ஒடிய

தேவ வாக்காய் ஜெயம் பெறப் போகிறோம்!

இரட்சிப்பின் நாள் கிட்டுது,

இத்தேசம் விழிக்குது,

இரட்சண்ய சேனையார் நாம் வெல்கிறோம்! - வெல்லும்


1.Maa Gembeera Paattodum

Deva Pattayaththodum

Jebam Seithu Vella Poor Thuvakkinom

Deva Anbin Paasaththai

Kaatti Paava Siraiyai

Meiyaai Meetppar Paatham Searkkavae Vanthom


Vellum Deva Suthanaar

Engal Paavam Manniththaar

Bayamintri Paavam Ventru

Jeyam Peara Pogirom


2.Meiyaai Jeeva Devanai

Seavippom Em Naayanai

Eva Ranbaal Ezhiyorai Ratchippaar

Evaranbin Karaththaal

Nee Mannip Padainthaal

Pearum Paathakanaanaalum Sitchiyaar


3.Jeyam Peara Pokirom

Paavam Pokka Selkirom

Meetpar Magimai Uraththu Kooruvom

Engae Yuththam Mudiththu

Koodaa Koodi Jeyiththu

Aayaththamaana Meal Mandapam Searuvom


4.Paava Saabam Madiya

Peayin Koormai Odiya

Deva Vaakkaai Jeyam Peara Pokirom

Ratchippin Naal Kittuthu

Eth Desam Vizhikkuthu

Ratchaya Seanaiyaar Naam Velkirom 

மா கெம்பீரப் பாட்டோடும் - Maa Gembeera Paattodum


Post a Comment (0)
Previous Post Next Post