கிறிஸ்துவின் வாக்தத்தத்திலே - Kiristhuvin Vaakthaththathilae

 கிறிஸ்துவின் வாக்தத்தத்திலே - Kiristhuvin Vaakthaththathilae


1.கிறிஸ்துவின் வாக்தத்தத்திலே நிற்பதால்

நித்யகாலமாய் துதி ஒலிக்குமே 

உன்னதத்தில் மகிமை என்றார்ப்பரிப்பேன்

தேவ வாக்தத்தத்தில் நிற்கிறேன் 

நிற்பேன் நிற்பேன்

தேவனின் வாக்தத்தத்தில் நான் நிலை 

நிற்பேன் நிற்பேன் நிற்பேன் 

நானும் வாக்தத்தத்தில் நிலைநிற்கிறேன்


2.தவறாத வாக்தத்தத்தில் நிற்கிறேன் 

புசல்கள் சந்தேகங்கள் தாக்கினாலும் 

தேவ வார்த்தையாலே நானும் நிற்பேனே 

தேவ வாக்தத்தத்தில் நிற்கிறேன் 


3.கிறிஸ்துவின் வாக்தத்தத்தில் நான் நிற்கிறேன்

அன்பின் கயிற்றால் கட்டப்படுகிறேன் 

ஆவி என்னும் ஆயுதத்தால் மேற்கொள்வேன் 

தேவ வாக்தத்தத்தில் நிற்கிறேன்


4.வீழ்ந்திடா வாக்தத்தத்தில் நான் நிற்கிறேன் 

ஆவியின் அழைப்பை நானும் கேட்கிறேன் 

அவரே எல்லாம் நான் இளைப்பாறுவேன் 

தேவ வாக்தத்தத்தில் நிற்கிறேன்.


5.காண்கின்ற வாக்தத்தத்தில் நான் நிற்கிறேன் 

முழுமையடைவேன் அவர் இரத்தத்தில் 

விடுதலை கிறிஸ்துவில் நான் நிற்கிறேன் 

தேவ வாக்குத்தத்தில் நிற்கிறேன்


1.Kiristhuvin Vaakthaththathilae Nirpathaal

Nithyakaalamaai Thuthi Olikkumae

Unnathaththil Magimai Entaarparippean

Deva Vaakthaththathil Nirkirean

Nirppean Nirppean

Deva Vaakthaththathil Naan Nilai

Nirppean Nirppean Nirppean

Naanum Vaakthaththathil Nilainirkirean


2.Thavaraatha Vaakthaththathil Nirkirean

Pusalkal Santhekangal Thaakkinaalum

Deva Vaarththaiyaalae Naanum Nirpeanae

Deva Vaakthaththathil Nirkirean


3.Kiristhuvin Vaakthaththathil Naan Nirkirean

Anbin Kayittraal Kattappadukirean

Aavi Ennum Aayuthathaal Mearkolvean

Deva Vaakthaththathil Nirkirean


4.Veelnthidaa Vaakthaththathil Naan Nirkirean

Aaviyin Alaippai Naanum Keatkirean

Avarae Ellaam Naan Illaipaaruvean

Deva Vaakthaththathil Nirkirean


5.Kaankintra Vaakthaththathil Naan Nirkirean

Muzhumaiyadaivean Avar Raththathil

Viduthalai kiristhuvil Naan Nirkirean

Deva Vaakthaththathil Nirkirean

கிறிஸ்துவின் வாக்தத்தத்திலே - Kiristhuvin Vaakthaththathilae


Post a Comment (0)
Previous Post Next Post