கர்த்தர் எந்தன் மேய்ப்ப ராக - Karththar Enthan Meipparaaga

 கர்த்தர் எந்தன் மேய்ப்ப ராக  - Karththar Enthan Meipparaaga


பல்லவி


    கர்த்தர் எந்தன் மேய்ப்ப ராக இருக்கிறார்

    நானோ தாழ்ச்சியடையேனே - என்றுமே


    சரணங்கள்


1. அவர் என்னை புல்லுள்ள இடங்களில் மேய்த்து

    அமர்ந்த தண்ணீர் களண்டை என்னை விடுகிறார் - கர்த்தர்


2. அவர் என் ஆத்துமாவைத் தேற்றி தம் நாமத்தினிமித்தம்

    என்னை நீதியின் பாதையில் நடத்துகிறார் - கர்த்தர்


3. நான் மரண இருளின் பள்ளத்தாக்கில் நடந்தாலும்

    பொல்லாப்புக்குப் பயப்படேன் என்றுமே - கர்த்தர்


4. தேவரீர் என்னோடே கூட இருக்கிறீர்;

    உமது கோலும் தடியும் என்னைத் தேற்றும் - கர்த்தர்


5. என் சத்துருக்களுக்கு முன்பாக நீர் எனக்கு

    ஒரு பந்தியை ஆயத்தப்படுத்தினீர் - கர்த்தர்


6. என் தலையை எண்ணெயால் அபிஷேகம் பண்ணுகிறீர்

    என் பாத்திரம் நிரம்பியே வழிகிறது - கர்த்தர்


7. ஜீவனுள்ள நாளெல்லாம் நன்மை கிருபை தொடரும்

    கர்த்தர் வீட்டில் நீண்ட நாட்களாய் நிலைத்திருப்பேன் - கர்த்தர்



Karththar Enthan Meipparaaga Irukkiraar

Naano Thaalchiyadaiyeanae - Entrumae


1.Avar Ennai Pullulla Idangalil Meiththu

Amarntha Thanneer Kalandai Ennai Vidukiraar


2.Avar En Aathumaavai Thettri Tham Naamaththinimitham

Ennai Neethiyin Paathaiyil Nadaththukiraar


3.Naan Marana Irulin Pallaththaakkil Nadanthaalum

Pollappukku Bayappadaen Entrumae


4.Devareer Ennodae Kooda Irukireer

Umathu Koolum Thadiyum Ennai Theattrum


5.En Saththurukkalukku Munbaaga Neer Enakku

Oru Panthiyai Aayaththa Paduththineer


6.En Thalaiyai Ennaiyaal Abisheahm Pannukireer

En Paaththiram Nirambiyae Vazhikirathu


7.Jeevanulla Naalellaam Nanmai Kirubai Thodarum

Karththar Veettil Needa Naatkalaai Nilaiththiruppean 

கர்த்தர் எந்தன் மேய்ப்ப ராக  - Karththar Enthan Meipparaaga


Post a Comment (0)
Previous Post Next Post