இந்நேரம் வந்து என்னை - Innearam Vanthu Ennai
பல்லவி
இந்நேரம் வந்து என்னை சுத்தம் செய்யும்!
சுத்தம் செய்யும் - தேவா - சுத்தம் செய்யும்!
சரணங்கள்
1. பாவத் துக்கமெல்லாம் நீங்கிடவே
நீங்கிடவே - சுவாமி - நீங்கிடவே - இந்
2. உள்வினை வேர் யாவும் போய்விடவே
போய்விடவே - சுவாமி - போய்விடவே - இந்
3. உம் வாக்கை நம்பி நான் இப்போ வாறேன்
இப்போ வாறேன் - சுவாமி - இப்போ வாறேன் - இந்
4. கல்வாரி ஜீவாறு ஓடுதிப்போ!
ஓடுதிப்போ - எனக்காய் - ஓடுதிப்போ - இந்
5. இயேசுவின் இரத்தத்தால் சுத்தம் செய்யும்
சுத்தம் செய்யும் - தேவா - சுத்தம் செய்யும் - இந்
Innearam Vanthu Ennai Suththam Seiyum
Suththam Seiyum -Devaa Suththam Seiyum
1.Paava Thukkamellam Neengidavae
Neengidavae Swami - Neengidavae
2.Ulvinai Vear Yaavum Pooividavae
Pooividavae Swami Pooividavae
3.Um Vakkaki Nmabi Naan Ippo Vaarean
Ippo Vaarean Swami - Ippo Vaarean
4.Kavaari Jeevaaru Ooduthippo
Ooduthippo Enakkaai Ooduthippo
5.Yesuvin Raththathaal Suththam Seiyum
Suththam Seiyum - Devaa Suththam Seiyum