எந்தன் விசுவாசம் உம்மை - Enthan Visuwasam Ummai

 எந்தன் விசுவாசம் உம்மை - Enthan Visuwasam Ummai


1. எந்தன் விசுவாசம் உம்மை

    நோக்கு தேசு தேவே!

    உந்தன் ஆசிதனையே வேண்டி

    ஓயுதில்லை கோவே!


2. என் நம்பிக்கை சிறிதாயினும்

    உம்மை விட்டு விடுமோ?

    பொன்னேசுவே உமை முற்றுமாய்

    பெறாதிருந்திடுமோ?


3. தள்ளாடும் என் கையோடும்மைத்

    தாவிப் பற்றுறேனே

    வள்ள லும தன்பைப் பெற்று

    வாழ்வேன் நிதந்தானே!


4. நிச்சயமாய் இயேசு உம்மை

    நிதமும் விடமாட்டேன்;

    அச்சமில்லை என் நங்கூரம்

    அசையாதுமில் தொடுத்தேன்!


1.Enthan Visuwasam Ummai

Nokku Thesu Devae

Unthan Aasithanai Veandi

Ooivathilla Kovae


2.En Nambikkai Sirithaayinum

Ummai Vittu Vidumo

Ponneasuvae Umai Muttrumaai

Pearathirunthidumo


3.Thallaadu En Kayodummai

Thaavi Pattrureanae

Vallaluma Thanbai Pettru

Vaazhvean Nithanthaanae


4.Nitchayamaai Yesu Ummai

Nithamum Vidamaattean

Atchamillai En Nangooram

Asaiyaathummil Thoduththean 

எந்தன் விசுவாசம் உம்மை - Enthan Visuwasam Ummai


Post a Comment (0)
Previous Post Next Post