என் இயேசு என் பாவம் மன்னித்தார் - En Yesu En Paavam Mannithar

 என் இயேசு என் பாவம் மன்னித்தார் - En Yesu En Paavam Mannithar 


பல்லவி


என் இயேசு என் பாவம் மன்னித்தார்

உன் பாவம் அவர் மன்னிக்க வல்லோர்!


சரணங்கள்


1. பின் செல்வேன் என் மீட்பரை என்றும்

முன் செல்வேன் என்று வாக்களித்தாரே! - என்


2. தந்தேன் நான் எனக்குள்ள யாவையும்

வந்தேன் நான் நிலை நின்று போர் செய்ய! - என்


3. துன்பங்கள் நேரிட்டாலும் அஞ்சேன்!

அன்பாக அவர் பாதை காட்டுவார் - என்


4. நில்லாதே ஈரெண்ணத்துடனே,

செல்லாதே உன் உள்ளம் செல் பாதை! - என்


5. தள்ளி வா இம்மை குப்பை என்று

உள்ளத்தை உண்மையாய் தந்திடு! - என்


En Yesu En Paavam Mannithar 

Un Paavam Avar Mannikka Valloor


1.Pin Selvean En Meetparai Entrum

Mun Selvean Entru Vaakkaliththarae


2.Thanthean Naan Enakulla Yaavaiyum

Vanthean Naan Nilai Nintru poor seiya


3.Thunbangal Nearittaalum Anjean

Anbaga Avar paathai Kaattuvaar


4.Nillathae Eerennaththudanae

Sellathae Un Ullam sel paathai


5.Thalli Va Immai Kuppai Entru

Ullaththai Unmaiyaai Thanthidu 

என் இயேசு என் பாவம் மன்னித்தார் - En Yesu En Paavam Mannithar


Post a Comment (0)
Previous Post Next Post