எல்லோரும் சத்தம் உயர்த்தி - Ellorum Saththam Uyarththi
1. எல்லோரும் சத்தம் உயர்த்தி
தேவராஜனைப் பாடுவோம்
அல்லேலூயா அல்லேலூயா
ஒளிரும் சுடர் அவரே
சந்திரன் ஒளி அவரே
போற்றுவோம் போற்றுவோம்
அல்லேலூயா (3)
2. ஓங்கி வீசிடும் காற்றே நீ
வான் வழி செல்லும் மேகமே
போற்றுவோம் அல்லேலுாயா
காலையில் போற்றி மகிழ்ந்து
மாலையில் நல் தொனியோடு
3. பாய்ந்திடும் சுத்த தண்ணீரே
கர்த்தர் கேட்டிட இசைப்பீர்
அல்லேலூயா அல்லேலுயா
உம் அக்னி பிரகாசிக்குமே
மானிடர்க்கொளி தருமே
4.பூமியின் ஆசீர்வாதங்கள்
நாள்தோறும் எங்கள் பாதையில்
போற்றுவோம் அல்லேலுயா
பூக்கள் கனிகள் வளரும்
தேவனின் மகிமை காட்டும்
5.யாவும் கர்த்தனைப் போற்றட்டும்
தாழ்மையுடன் துதிக்கட்டும்
போற்றுவோம் அல்லேலுயா
தந்தை சுதனை போற்றுவோம்
மூன்றிலொன்றோனைப் போற்றுவோம்
1.Ellorum Saththam Uyarththi
Devaraajanai Paaduvom
Alleluya Alleluya
Ozhirum Sudai Avarae
Santhiran Ozhi Avarae
Pottruvom Pottruvom
Alleluya -3
2.Oongi Veesidum Kaattrae Nee
Vaan keelae Sellum Megamae
Pottruvom Alleluya
Kaalaiyil Pottri Maginthu
Maalaiyil Nal Thoniyodu
3.paainthidum Suththa Thanneerae
Karththar Keattida Isaippeer
Alleluya Alleluya
Um Akkini Pirakasikkumae
Maanidarkoli Tharumae
4.Boomiyin Aaseervaathangal
Naalthoorum Engal Paathaiyil
Pottruvom Alleluya
Pookkal Kanikal Valarum
Devanin Magimai Kaattum
5.Yaavum karththanai Pottrattum
Thaazhmaiyudan Thuthikkattum
Pottruvom Alleluya
Thanthai Suthanai Pottruvom
Moontrilontronai Pottruvom