இழந்துபோன ஆத்மாக்கள் - Elanthupona Aathmaakkal
1. இழந்துபோன ஆத்மாக்கள் தேடியே
இரட்சிக்க வந்தார் நம் மீட்பர்
தாம் நேசித்த பூவில் அசைவாடினார்
மா தயவினால் நிறைத்திட்டார்
வயல் நிலத்தில் சொற்ப வேலைக்காரர்
இன்னும் ஆகாரமில்லையே
இருளில் அழுகின்ற கண்களுண்டே
சிதறும் ஆடுகளுமுண்டே
இரக்கம் இல்லாவிடில் என்னில்
எவ்விதம் ஆவி தங்கிடும்
வார்த்தை செயலில் எரியும் அன்புதான்
உம்மில் உண்டென்றறிந்து கொண்டேன்
2.ஓ!கிறிஸ்து ஜனக்கூட்டத்தில் இல்லையோ
அவ்வழுகை நிற்பதில்லை
சமாதானத்திற்கேற்றவைகளையே
அறிந்திடுவோர்க்கு காட்டமாட்டாரோ
எவ்விதத்தில் போதகம் கேட்டிடுவார்
ஆர்வமும் குறைகின்றதோ
அபிஷேகம் இல்லாமல் எவ்விதத்தில்
மக்கள் உள்ளம் அசைவாடிடும்
3.நேர்மை என்பது பெலத்தினாலல்ல
மெய் ஞானத்தினாலுமல்ல
இதய வாஞ்சை மனம் காட்டிடாது
துன்புறுவோர்க்கு ஆறுதலில்லை
ஓ! இரட்சகரே என் ஆவியைத் தொடும்
உம் ஊழியனுக்குத் தந்திடும்
பணியும் ஜெபமும் நான் செய்யும்போது
மாறாமல் என்றுமே தந்திடும்
1.Elanthupona Aathmaakkal Theadiyae
Ratchikka Vanthaar Nam Meetppar
Thaam Neasiththa Poovil Asaivaadinaar
Maa Thayavinaal Niraithittaar
Vayal Nilaththil Sorpa Vealaikaarar
Innum Aagaramillaiyae
Irulil Alukintra Kankalundae
Sitharum Aadukalumundae
Erakkam Illavidil Ennil
Evvitham Aavi Thangidum
Vaarththai Seyalil Yeariyum Anbuthaan
Ummil Untrentrarinthu Kondean
2.Oh! Kiristhu Janakoottaththil Illaiyo
Avvalukai Nirpathillai
Samaathaanaththir Keattravaikalaiyae
Arinthiduvoorkku Kaattamaattaro
Evvithathil Pothagam Keattiduvaar
Aarvamum Kuraikintratho
Abisheham Illamai Evvithathil
Makkal Ullam Asaivaadidum
3.Nearmai Enbathu Belaththinaalalla
Mei Gnanaththinaalumalla
Idhaya Vaanjai Manam Kaattidathu
Thunpuruvorukku Aaruthalillai
Oh! Ratchakarae En Aaviyai Thodum
Um Oozhiyanukku Thanthidum
Paniyum Jebamum Naan Seiyumpothu
Maaraamal Entrumae Thanthidum