தேவன் தங்கும் எந்த வீடும்- Devan Thangum Entha veedum
தேவன் தங்கு மெந்த வீடும் - Devan Thangu Mentha Veedum
1. தேவன் தங்கு மெந்த வீடும்
திருப்பதி யாகும்;
பரம ஆறுதல் ஐக்யம்
அன்பும் பெற்று வாழும்!
2. கர்த்தன் நாமம் காதுக்கின்பம்
ஆக்கும் வீடு மோட்சம்;
காலை பாலர் இயேசைப் போற்ற
களித்தென்றும் வாழும்!
3. ஜெபத் தொனி கேட்கும் வீடு
செழித்து வாழுமே;
ஜீவ வேதம் வாசிப்பொரும்
மேல் நோக்கி வாழ்வரே!
4. கர்த்தாவே! எங்கள் வீட்டிலும்
நித்தம் நீர் தங்கிடும்
உத்தம மனதோடும் மேல்
பக்தி தந்தருளும்!
1.Devan Thangu Mentha Veedum
Thiruppathi Yaagum
Parama Aaruthal Aikyam
Anbum Petteu Vaazhum
2.Karththan Naamam Kaathukkinbam
Aakkum Veedu Motcham
Kaalai Paalai Yeasai Pottra
Kazhithentrum Vaazhum
3.Jeba Thoni Keatkkum Veedu
Seliththu Vaazhumae
Jeeva Veadham Vaasipporum
Meal Nokki Vaalvarae
4.Karththavae Engal Veettilum
Niththam Neer Thangidum
Uththama Manathodum Meal
Bakthi Thantharulum