தேவ தாசரே எழுந்து - Deva Thasarae Ezhunthu

 தேவ தாசரே எழுந்து - Deva Thasarae Ezhunthu


1. தேவ தாசரே எழுந்து

போற்றிடுங்கள்!

வான சேனை மகிழ்ந்திட

போற்றிடுங்கள்!

மோட்சப் பிரயாணத்தில்

ஆர்ப்பரித்துப் போற்றிடுங்கள்!

மெய்யா யுங்களுள்ளத்தில்

போற்றிடுங்கள்!


2. பாவப் பாரம் நீக்கிவிட்டார்

போற்றிடுங்கள்!

அல்லேலூயா நம்மை மீட்டார்

போற்றிடுங்கள்!

கல்வாரியிலே மரித்தார்

எல்லோரும் ஈடேறிடவே

ஆச்சர்யமா யுயிர்த்தெழுந்தார்

போற்றிடுங்கள்!


3. அல்லேலூயா நாம் வெல்கிறோம்

போற்றிடுங்கள்!

மீட்பராலே முன் செல்கிறோம்

போற்றிடுங்கள்!

போர் செய்வோம் நிலைநின்று

நம்பிக்கையால் பேயை வென்று

உற்சாகத்தோடு முன் சென்று

போற்றிடுங்கள்!


1.Deva Thaasarae Ezhunthu

Pottridungal

Vaana senai Maginthida

Pottridungal

Motcha Pirayanathil

Aarparithu Pottridungal

Meiyya Ungalullathil

Pottridungal


2.Paava Paaram Neekkivittar

Pottridungal

Alleluah Nammai Meettar

Pottridungal

Kalvaariyilae Marithaar

Ellarum Eederidavae

Aacharyama Uyir thelunthaar

Pottridungal


3.Alleluya Naam Velkirom

Pottridungal

Meetparaalae Mun Selkirom

Pottridungal

Poor seivom Nilai Nintru

Nambikaiyaal peyai Ventru

Urchakathodu Mun Sentru

Pottridungal


தேவ தாசரே எழுந்து - Deva Thasarae Ezhunthu


Post a Comment (0)
Previous Post Next Post