அருள் ஏராளமாய்ப் பெய்யும் - Arul Yearaalamaai Peiyum
1. அருள் ஏராளமாய்ப் பெய்யும்
அன்பின் வாக்குத் தத்தமே
ஆறுதல் தேறுதல் ஈவார்
ஆண்டவர் மேலிருந்து
அருள் ஏராளம்
அருள் அவசியமே;
க்ருபைத் துளிகள் போதாது
மாரியாய்த் தந்தருளும்!
2. அருள் ஏராளமாய் பெய்யும்
மீண்டும் உயிர்ப்பித்திடும்
மேடு பள்ளங்களின் மேலும்
கேள் மாமழையின் சத்தம்! - அருள்
3. அருள் ஏராளமாய் பெய்யும்
எம்மேலனுப்பும் கர்த்தா!
உம் வாக்கை எண்ணி நீர் எம்மை
இப்போ உயிர்ப்பித்திடும் - அருள்
4. அருள் ஏராளமாய் பெய்யும்
இன்றே பெய்திட்டால் நலம்;
பாவ அறிக்கை செய்கிறோம்
இயேசுவின் நாமத்திலே - அருள்
1.Arul Yearaalamaai Peiyum
Anbin Vaakku Thaththamae
Aaruthal thearuthal Eevaar
Aandavar Mealirunthu
Arul Yearaalam
Arul Avasiyamae
Kirubai Thulikal Pothaathu
Maariyaai Thantharulum
2.Arul Yearaalamaai Peiyum
Meendum Uyirpiththidum
Meadu Pallangalain Mealum
Keal Maamalaiyin Saththam
3.Arul Yearaalamaai Peiyum
Emmealanuppum Karththaa
Um Vaakkai Enni Neer Emmai
Ippo Uyirppiththidum
4.Arul Yearaalamaai Peiyum
Intrae Peithittaal Nalam
Paava Arikkai Seikirom
Yeasuvin Naamaththilae