ஆர்ப்பரிப்போடு நாம் முன் - Aarpparipoodu Naam Mun
பல்லவி
ஆர்ப்பரிப்போடு நாம் முன் செல்லுவோம் - நம
ததிசய நாதனைப் பின் செல்லுவோம்
சரணங்கள்
1. சத்திய மென்ற நம் பட்டயமே
அகத்தியமாயத் தடை வெட்டிடுமே
ஜீவனும் வழியுமானவரே! - நம்
தேவ சுதனார் ஜெயந் தருவாரே - ஆர்ப்பரிப்போடு
2. ஜெபத்துடன் மெய் விசுவாசத்தால்
ஜெயித்திடுவோம் சோதனை எல்லாம்
தவத்துடன் தேவ அருள் பெற்று தினந்தோறும்
போர் புரிவோம் நிலை நின்று - ஆர்ப்பரிப்போடு
3. முன்னவர் ஆவியைத் தந்தாற்போல்,
பின்னவர் வருஷிப்பேன் என்றாற்போல்
தருவார் அருள் ஒவ்வொரு நாளும் - அவர்
வருவார் கிட்டுது ஜெயநாளும் - ஆர்ப்பரிப்போடு
Aarpparipoodu Naam Mun Selluvom - Nama
Thathisaya Naathanai Pin Selluvom
1.Saththiya Mentra Nam Pattayamae
Agaththiyamaaya Thadai Vettidumae
Jeevanum Vazhiyumaanavarae - Nam
Deva Suthanaar Jeyam Tharuvaarae
2.Jebaththudan Mei Visuwaasaththaal
Jeyiththiduvom Sothanai Ellam
Thavaththudan Deva Arul Pettru Dhinamthorum
Poor Purivom Nilai Nintru
3.Munnavar Aaviyai Thanthaarpol
Pinnavar Varushippean Entraarpol
Tharuvaar Arul Ovvoru Naalum - Avar
Varuvaar Kittuthu Jeyanaalum