ஆனந்தம் ஆனந்தமே மா ஆனந்தம் - Aanantham Aananthamae Maa Aanantham

 ஆனந்தம் ஆனந்தமே  மா ஆனந்தம் - Aanantham Aananthamae Maa Aanantham


பல்லவி


ஆனந்தம் ஆனந்தமே - மா ஆனந்தம் ஆனந்தமே - பே

ரானந்தம் ஆனந்தமே - மோட்சானந்தம் ஆனந்தமே


அனுபல்லவி


மணியாரமலன் அணியாரருளால்

மனமகிழ் தினமிதிலே


சரணங்கள்


1. அனுதின ஆகாரமும்

எனக்கினிய நற் சீருடையும் - தினம்

ஆத்ம உடல் சுகமும்

நான் அடைந்திட திரள் தந்ததால் - ஆனந்தம்


2. காசினியில் நான் வாழ்

என் ஆயுசு காலமெல்லாம் - வன்

தோஷி மா பாவி எனின்

பல மாசுகள் அகற்றியதால் - ஆனந்தம்


3. நித்திய ஜீவனுடன்

ஓர் பொற்றள ராஜியமும் - நம்

கர்த்தரின் கிருபையினால்

தர சத்திய வாக்களித்தார் - ஆனந்தம்



Aanantham Aananthamae Maa Aanantham Aanantham Aananthamae - Pea

Raanantham Aananthamae - Motchaanantham Aananthamae


Maniyaaramalan Aaniyaararulaal

Mana Magil Thinamithilae 


1.Anuthina Aagaaramum

Enakkiniya Nar Seerudaiyum - Thinam

Aathma Udal Sugamum

Naan Adainthida Thiral Thanthaal


2.Kaasinil Naan Vaazha

En Aayusu Kaalamaellaam - Van

Thoosi Maa Paavi Enin

Pala Maasugal Agattriyathaal


3.Niththiya Jeevanudan

Oor Pottrala Raajiyam - Nam

Karththarin Kirubaiyinaal

Thara Saththiya Vaakkaliththaar 

ஆனந்தம் ஆனந்தமே  மா ஆனந்தம் - Aanantham Aananthamae Maa Aanantham


Post a Comment (0)
Previous Post Next Post