ஆச்சர்ய கிருபை வார்த்தைகள் - Aacharya Kirubai Vaarthaigal
1. ஆச்சர்ய கிருபை வார்த்தைகள்
சுவிஷேசத்திலே
சந்தோஷ தொனி கேட்பது
பாவிக்குகந்ததே
2.ஏழை பாவம் தாகம் உள்ள
ஆத்மா வருகவே
இரட்சை நதிபோல் பாயுதே
சுத்தமாய் நிறைவாய்
3.இவ்வாறு ஜீவநதியாய்
மேல் இன்பம் நல்குதே
தேவையான ஆத்துமாவே
வந்து பருகவே
4.தேவை காயம் பாரம் உள்ளோர்
வந்து அர்ப்பணிப்பீர்
இங்கு மாறாத அன்புண்டு
ஆழ்ந்த ஊற்றுமுண்டு
1.Aacharya Kirubai Vaarthaigal
Suvishesaththilae
Santhosha Thoni Keatpathu
Paavikkukanthathae
2.Yealai Paavam Thaagam Ulla
Aathmaa Varukavae
Ratchai Nathipol Paayuthae
Suththamaai Niraivaai
3.Evvaaru Jeeva Nathiyaai
Mael Inbam Nalguthae
Devaiyaana Aathumaavae
Vanthu Parugavae
4.Devai Kaayam Paaram Ulllor
Vanthu Arppanippeer
Ingu Maaraatha Anbundu
Aazhntha Oottrumundu