சர்வ வல்ல தேவன் இவர் - Sarva valla Devan Ivar periyavarae

 சர்வ வல்ல தேவன் இவர் - Sarva valla Devan Ivar periyavarae


சர்வ வல்ல தேவன் இவர் பெரியவரே 

எல்ஷடாய் தேவன் இவர் சிறந்தவரே - 2

ஆதியும்  அந்தமுமானவரே 

இவர் அல்பாவும் ஒமேகாவும் ஆனவரே - 2


போற்றிடுவேன்

துதித்திடுவேன்

உம்மையே பாடிடுவேன் - 4


செங்-கடல பிளந்து இவர் நடத்தினாரே 

மாராவின் தண்ணீர மாற்றினாரே -2

பார்வோனின் சேனையை நிர்மூலமாக்கினாரே -2

தேவன்- மன்னாவ கொடுத்து பசியையும் 

போக்கினாரே - 2


போற்றிடுவேன்

துதித்திடுவேன்

உம்மையே பாடிடுவேன் - 4


சிங்கத்தின் வாயை இவர் கட்டினாரே 

கோலியாத்த வீழ்த்தி ஜெயம் தந்தாரே - 2

அக்கினி சூளையில் தூதன அனுப்பினாரே -2

ஒரு சேதமும் இல்லாம 

காப்பாற்றி விடுவித்தாரே - 2


போற்றிடுவேன்

துதித்திடுவேன்

உம்மையே பாடிடுவேன் - 4


சர்வ வல்ல தேவன் இவர் பெரியவரே 

எல்ஷடாய் தேவன் இவர் சிறந்தவரே - 2

ஆதியும் அந்தமுமானவரே 

இவர் அல்பாவும் ஒமேகாவும் ஆனவரே - 2


போற்றிடுவேன்

துதித்திடுவேன்

உம்மையே பாடிடுவேன் - 4


Sarva valla Devan Ivar periyavarae

El-shadai Devan Ivar sirandhavarae - 2

Aadhiyum andhamumanavarae 

Ivar Alphavum Omegavum aanavarae - 2


Potriduvaen

Thudhithiduvaen

Umaiyae paadiduvaen - 4


Sengadala pilandhu Ivar nadathinaarae

Maaravin thaneerai maatrinarae - 2

Paarvonin saenaiyai nirmoolamakinarae - 2

Devan mannava koduthu pasiyaium pokinarae - 2


Potriduvaen

Thudhithiduvaen

Umaiyae paadiduvaen - 4


Singathin vaayai Ivar katinaarae

Goliyatha veezhthi jeyam thandharae - 2

Akini soolaiyil thudhanai anupinarae - 2

Oru saethamum ilama

Kaapaatri viduvithaarae - 2


Potriduvaen

Thudhithiduvaen

Umaiyae paadiduvaen - 4


Sarva valla Devan Ivar periyavarae

Elshadai Devan Ivar sirandhavarae - 2 

Aadhiyum andhamumanavarae

Ivar Alphavum Omegavum aanavarae - 2


Potriduvaen

Thudhithiduvaen

Umaiyae paadiduvaen - 4






Post a Comment (0)
Previous Post Next Post