என் பெலனெல்லாம் நீர்தானய்யா - EN BELANELLAM NEERTHANAYA

 


என் பெலனெல்லாம் நீர்தானய்யா - EN BELANELLAM NEERTHANAYA


என் பெலனெல்லாம் நீர்தானய்யா - 4

சீர்ப்படுத்தும் ஸ்திரப்படுத்தும்

பெலப்படுத்தும் 

என்னை நிலைநிறுத்தும் - 2


      பெலனே கன்மலையே

      ஆறுதலே ஆராதனை - 2 - என் பெலனெல்லாம்

                                

                                  

வலக்கரத்தால் தாங்குகின்றீர்

வலுவாமல் பாதுகாக்கின்றீர்- 2

ஒவ்வொரு நாளும் பெலன் தருகின்றீர்

கிருபையால் நடத்துகின்றீர்- 2 - பெலனே

                            

தாங்கிட பெலன் தருகின்றீர்

தப்பி செல்ல வழி செய்கின்றீர்-2

அதிசயமாய் நடத்துகின்றீர்- உம்

பெலத்தால் சூழ்ந்துக்கொள்கிறீர்-2 - பெலனே


EN BELANELLAM NEERTHANAYA-4

Seer Paduthum Sthirapaduthum

Belapaduthum

Ennai Nilai Niruthum -2


Belanae Kanmalaiyae

Aaruthalae Aarathanai- 2


Valakarathaal Thaangukintreer

Valuvaamal Paathukakintreer-2

Ovvoru Naalum Belan Tharukintreer

Kirubaiyaal Nadathukintreer-2


Thaangida Belan Tharukintreer

Thappi sella Vazhi Seikinteer-2

Athisayamaai Nadathukinteer - Um

Belathaal SoolnthuKollukireer- 2

                           




Post a Comment (0)
Previous Post Next Post