என் இயேசுவே என் நேசரே - En Yesuvae En neasarae

 என் இயேசுவே என் நேசரே  - En Yesuvae En neasarae


Lyrics


என் இயேசுவே என் நேசரே 

என் அன்பரே என் இன்பரே 


எத்தனை அன்பு எத்தனை கிருபை 

எத்தனை தயவு என் வாழ்வில் 

இயேசு ராஜா எனக்குத் தந்தாரே 

என் இயேசுவின் அன்புக்கு ஈடாய் 

என்னத்தை செலுத்துவேன் 

என் இயேசுவை வாழ்நாளெல்லாம் 

துதித்துப் பாடுவேன் 


கரம் பிடித்து நடத்தி வந்த தேவன் நீர் 

தோளில் சுமந்து வந்த தேவன் நீர் 

உம்மை துதிப்பேன் நான் 

உம்மை புகழ்வேன் நான் 

உம்மை போற்றிடுவேன் 

உம்மை உயர்த்திடுவேன் 

என் அன்பரே என் இன்பரே 

என் இயேசுவே என் நேசரே - எத்தனை 


என்னைக் கண்மணிப்போல காத்து வந்தீரே 

கஷ்டநேரம் தேற்றி வந்தீரே

உமக்காகவே நான் என்றும் வாழ்ந்திடுவேன் 

உம் அன்பினையே எண்ணித் துதித்திடுவேன் 

என் தகப்பனே என் தேவனே 

என் ராஜனே என் ஜீவனே - எத்தனை 


நான் திகைத்து நின்ற நேரத்திலெல்லாம் 

கரம் பிடித்து என்னை நடத்தி வந்தீரே 

பயப்படாதே என்று என்னை தேற்றினீரே 

ஆயுள் காலமெல்லாம் உம்மை துதித்திடுவேன் 

என் வெளிச்சமே என் இரட்சிப்பே 

என் கோட்டையே என் துருகமே - எத்தனை


En Yesuvae En neasarae

En Anbarae En Inbarae


Ethanai Anbu Ethanai Kirubai

Ethanai Dayauv En Vazhvil

Yesu Raja Enakku Thantharae

En Yesuvin Anbuku Eedaai

Ennathai Seluthuvean

En Yesuvai Vaazhnaal ellam

Thuthithu paaduvaen


Karam pidithu Nadathi Vantha Devan Neer

Thozhil Sumanthu Vantha Devan Neer 

Ummai Thuthipean Naan

Ummai Pugalvean Naan

Ummai Pottruvean

En Anbarae En Inbarae

En Yesuvae En Nesar - Ethanai 


Ennai Kanmani pola kaathu vantheerae

Kasta nearam Thettri Vantheerae

Umakakagave Naan Entrum Vaazhnthiduvean

Um Anibinaiyae Enni Thuthithiduvean

En Thagappanae En Devanae

En Rajanae En Jeevanae - Ethanai


Naan Thikaithu Nintra Nearthilellam

Karam Pidithu Ennai Nadathi Vantheerae

Bayapadatahe Entru Ennai Thettrineerae

Aayul Kaalamellam Ummai Thuthithiduvean

En Velichamae En Ratchippae

En Koottaiyae En thurukamae - Ethanai




Post a Comment (0)
Previous Post Next Post