பயப்படாதே மகனே பயப்படாதே - Bayapadathe Magane Bayapadathe

 பயப்படாதே மகனே பயப்படாதே - Bayapadathe Magane Bayapadathe


பயப்படாதே மகனே பயப்படாதே

நான் உன்னோடு இருக்கிறேன்

பயப்படாதே மகளே பயப்படாதே

நான் உனக்காக இருக்கிறேன் - என்றைக்கும்

நான் கூட இருக்கிறேன்


நீ எந்தன் பிள்ளையல்லோ

நீ எனக்கு சுதந்திரமல்லோ

நீ எந்தன் சொந்தமல்லோ

பயப்படாதே, கலங்காதே

நான் உனக்கு போதுமல்லோ


1. உன் சொந்தங்கள் பந்தங்கள் இரட்சிக்கப்பட

குடும்பத்தில் சந்தோஷம் பொங்கிவழிய

இரட்சிப்பின் சந்தோஷம் தந்திட

நான் இருக்கிறேன் உன் ஜெபம் கேட்டிட

- பயப்படாதே


2. உன் வியாதிகள் வறுமைகள் போக்கிடவே

செல்வமும் செழிப்பும் தந்திடவே

பயமும் திகிலும் நீக்கிடவே

நான் இருக்கிறேன் உன்னை தப்புவித்திட

- பயப்படாதே


3. நீ போகையில் வருகையில் காத்திடவே

சாத்தானின் சதிகளை அழித்திடவே

பரலோக இராஜியம் சேர்த்திடவே

நான் இருக்கிறேன் உன்னை காத்திடவே

- பயப்படாதே


Bayapadathe magane Bayapadathe

Naan unnodu  Irukkirean

Bayapadathe magale Bayapadathe 

Naan unnakkage Irukkirean - Entraikkum

Naan kuda irukkireen


Nee enthan pillaiyallo

Nee enakku sothathiramallo

Nee enthan sonthamallo

Bayapadathe kalangathe 

Naan  unakku pothumallo



1. Un sonthakal banthankal ratchikkapada

( Un ) kudumbathil santhosham pongivazhiya

Ratchippin santhosham thanthida

Naan irukkireen un jebam kettida  - Bayapadathe 


2.Un viyathikal varumaikal pokkidave

selvamum selippum tanthidave

bayamum tikilum nikkidave

Naan Irukkirean unnai tappuvithidaa  - Bayapadathe 


3. Nee pokaiyil varukaiyil kathidave

saathanin sathikalai azhithidave

paraloka rajiyam serthidave

Naan Irukkirean unnai kathidave - Bayapadathe 




Post a Comment (0)
Previous Post Next Post