எனக்காக பாலன் பிறந்தார் - Enakkaga balan pirandhar

 எனக்காக பாலன் பிறந்தார்  - Enakkaga balan pirandhar

Lyrics 


எனக்காக பாலன் பிறந்தார் 

என் ஆத்ம நேசர் பிறந்தார் - 2 


எந்தன் பாவம் நீக்கி

என்னை மீட்டு கொண்டார் 

என்றும் பாடி துதிப்பேன் - 2 


அல்லேலுயா அல்லேலுயா 

அவரன்பில் மகிழுவேன் 

அல்லேலுயா அல்லேலுயா 

அவரையே புகழுவேன் 


1. மானிடர்காய் தன்னை ஈவாய் தந்தார் 

தாயன்பில் மேலானதே 

கானங்கள் ஆயிரம் பாடினாலும்  

என் நன்றி ஈடாகுமோ? - 2


அல்லேலுயா அல்லேலுயா 

அவரன்பில் மகிழுவேன் 

அல்லேலுயா அல்லேலுயா 

அவரையே புகழுவேன் 


எனக்காக பாலன் பிறந்தார் 

என் ஆத்ம நேசர் பிறந்தார் 


2. வானலோகத்தில் விண்வேந்தனாக 

ராஜ்ஜியம் செய்திடாமல் 

அழியாத ஜீவன் எனக்கீந்திட 

அடிமையின் ரூபமானீர் - 2


அல்லேலுயா அல்லேலுயா 

அவரன்பில் மகிழுவேன் 

அல்லேலுயா அல்லேலுயா 

அவரையே புகழுவேன் 


எனக்காக பாலன் பிறந்தார் 

என் ஆத்ம நேசர் பிறந்தார் - 2


எந்தன் பாவம் நீக்கி

என்னை மீட்டு கொண்டார் 

என்றும் பாடி துதிப்பேன் - 2 


அல்லேலுயா அல்லேலுயா               

அவரன்பில் மகிழுவேன் 

அல்லேலுயா அல்லேலுயா 

அவரையே புகழுவேன்


Enakkaga balan pirandhar 

en aathma nesar pirandhar - 2


Enthan paavam neeki 

ennai meetu kondaar 

endrum paadi thudhipen - 2


Alleluya alleluya 

Avaranbil magizhuven 

Alleluya alleluya 

Avaraiye pugazhuven 


1. Maanidarkaai thannai eevai thandaar 

Thaayanbil melanathey

Gaanangal aayiram paadinalum 

En nandri eedagumo - 2


Alleluya alleluya 

Avaranbil magizhuven 

Alleluya alleluya 

Avaraiye pugazhuven 


Enakkaga balan pirandhar 

en aathma nesar pirandhar


2. Vaanlogathil vinvendhanaga 

Raajiyam seidhidamal 

Azhiyadha jeevan enakeendhida 

Adimaiyin roobamaneer - 2


Alleluya alleluya 

Avaranbil magizhuven 

Alleluya alleluya 

Avaraiye pugazhuven 


Enakkaga balan pirandhar 

en aathma nesar pirandhar - 2


Enthan paavam neeki 

ennai meetu kondaar 

endrum paadi thudhipen - 2


Alleluya alleluya 

Avaranbil magizhuven 

Alleluya alleluya 

Avaraiye pugazhuven






Post a Comment (0)
Previous Post Next Post