உயர்ந்தவரை துதிப்போம் மகிமை - Uyarnthavarai Thuthippom Magimai

 உயர்ந்தவரை  துதிப்போம் மகிமை - Uyarnthavarai Thuthippom Magimai


Song Lyrics :


உயர்ந்தவரை  துதிப்போம் மகிமை அணிந்தவரை துதிப்போம்

மகத்துவரை துதிப்போம் - அவர் கிரியைகளைச் சொல்லி துதிப்போம்


1. ஏற்ற வேளை ஆகாரம் தருவீரே

உம்மை நோக்கி நான் காத்திருப்பேன்

நீர் கொடுத்தால் நான் வாங்கிக் கொள்ளுவேன் 

நீர் எடுத்தால் நான் மாண்டு போவேன்


       கையை திறந்தால் நான்

       திருப்தியாவேன்

       முகத்தை மறைத்தால்

       திகைத்துப் போவேன்

         

2. கடலுக்கு எல்லை காற்றுக்குச் செட்டை

பூமிக்கு ஆடை வானுக்குத் திரை

உமது கிரியையால் உலகம் நிறைந்தது

உமது ஞானம் மிகவும் பெரியது


3. தூதர்களை காற்றுகளாய் மாற்றி

ஊழியர்களை அக்கினியாக்கி

மனுஷனுக்கு நீர் வேலையைக் கொடுத்து

இருதயத்தை நீர் மகிழ்ச்சியாக்கினீர்


Uyarnthavarai Thuthippom Magimai Aninthavarai Thuthippom

Magathuvarai Thuthippom- Avar Kiriyaikalai Solli Thuthippom


1.Yeattra Vealai Aagaaram Tharuveerae

Ummai Nokki Naan Kaathiruppean

Neer Koduthaal Naan Vaangi Kolluvean

Neer Eduthaal Naan Maandu Povean


Kaiyai Thiranthaal Naan

Thirupthiyaavaen

Mugathai Maraithaal

Thigaithu Povean


2.Kadalukku Ellai Kattrukku seattai

Boomikku Aadai Vaanukku Thirai

Umathu Kiriyaiyaal Ulagam Niranthathu

Umathu Gnanam Migavum Periyathu


3.Thootharkalai Kattrukalaai Maattri

oozhiyarkalai Akkiniyakki

Manushanukku Neer Vealaiyai Koduthu

Irudhayathai Neer Magilchiyakkineer 






Post a Comment (0)
Previous Post Next Post