சுதன் பிறந்தார் சுதன் பிறந்தார் - Suthan Piranthaar Suthan Piranthaar
பல்லவி
சுதன் பிறந்தார், சுதன் பிறந்தார்,
துதி மிகு தேவ சுதன் பிறந்தார்.
சரணங்கள்
1. சருவ தயாப சகாய பிர தாப
கிருபைப் பிதாவின் தற்சுபாவ – தேவ – சுதன்
2. பரமாபிஷேக பட்ச சினேக
பெருமான் மகத்துவ திரியேக – தேவ – சுதன்
3. மனுடரை மீட்க மறுபிறப்பாக்க
கனிவினை யாவையும் தீர்க்க – தேவ – சுதன்
4. இந்நிலத்தை நாடி முன்னணையைத் தேடி
கன்னியாஸ்திரியிடம் நீடி – தேவ – சுதன்
5. பெத்தலேகம் ஊரில் மெய்த்தவிதின் வேரில்
பத்தர்களுக் காக இப்பாரில் – தேவ – சுதன்
Suthan Piranthaar Suthan Piranthaar
Thuthi Migu Deva Suthan Piranthaar
1. Saruva Thayapa Sahaya Pirathaba
Kirubai Pithavin Thar Subava -Deva - Suthan
2.Paramabisheka Patcha sineaka
Perumaan Magathuva Thiriyega -Deva - Suthan
3.Manudari Meetkka Marupirapakka
Kanivinai Yaavaiyum Theerkka -Deva - Suthan
4.Innilaththai Naadi Munnanaiyai Theadi
Kanniyasthiriyidam Needi -Deva - Suthan
5.Bethlahem Ooril Meithaveethin vearil
Baktharkalukaga Ippaaril -Deva - Suthan