சுந்தரப் பராபரனே பரிசுத்தன் - Sundara paraparanae Parisuththan
கண்ணிகள்
1 சுந்தரப் பராபரனே,-பரி-சுத்தன் கிறிஸ்தெனும் நித்தியனே,
மைந்தனாய்ப் பிறந்தீரோ?-சுவாமி,
"மாங்கிஷத்தில் உருவானீரோ?
2. வான தூதர் போற்றிடவே,-உம்மை-வாழ்த்திப் புகழ்ந்து
கானத்தொனி ஏற்றிருந்த சுவாமி, (கொண்டேத்திடவே,
காட்டு மடத்தில் உதித்ததென்ன?
3. ஆசை மிகும் ஆபிரகாம்-உரு-வாகும் முன் விண்தல மீதிருந்தும்
நேசமுடன் பிள்ளை தந்தும், அந்த
நீதிமான் 'வங்கிஷம் ஆனதென்ன?
4.ராஜன் தவீ தாண்டவனும்,-அவன்-நண்ணும் பல
தீமையில் மீண்டவனும்
தாசன் மகன் ஆனதும் ஏன்? சுவாமி,
தாவீதின் சந்ததி மேவின தேன்?
5. பொங்கு பவ நாசனனே, விண்ணோர்?- போற்றிப்
புகழுஞ் சிம்மாசனனே,
தங்குதற் கிடம் இல்லையோ-சுவாமி,
தாபரிக்க ஒரு ஊர் இல்லையோ?
1.Sundara paraparanae Parisuththan Kiristhennum Niththiyanae
Mainthanaai Pirantheero swami
Maangishathil Uruvaaneero
2.Vaana Thuthar Pottridavae Ummai Vaalthi pugalnthu
Kaanathoni Yeattiruntha Swami,( Kondaeththidavae,
Kaattu Madathtil Uthithathenna
3.Aasai Migum Abiraham Uruvaagum Mun Vinthala Meethiirunthum
Neasamudan Pillai Thanthum Antha
Neethimaan Vangisham Aanathenna
4.Raajan Thaavithu Aandaalum Avan Nannum Pala
Theemaiyil Meendavanum
Thaasan Magan Aanathum Yean Swami
Thaveethin santhathi Meavina Thean
5.Pongu pava Naasananae Vinnor Pottri
Pugalum Simmasananae
Thanguthar kidam Illaiyo Swami
Thaabarikka Oru oor illaiyo