சேனைகளின் கர்த்தரே -Senaigalin Kartharey

 சேனைகளின் கர்த்தரே -Senaigalin Kartharey

 

சேனைகளின் கர்த்தரே

நீர் பரிசுத்தர் பரிசுத்தர் - 2

பரிசுத்தர்  பரிசுத்தரே

சேனைகளின் கர்த்தரே


1) வானத்தின் கீழே

பூமியின் மேலே

வேறொரு நாமம் இல்லை - 2

ஜெயம்  ஜெயமே - 2

என்றென்றும் ஜெயம் ஜெயமே - 2

சேனைகளின் கர்த்தரே


2) ஊற்றுத்தண்ணீரே ஜீவநதியே 

பொங்கி வாருமையா - 2

அபிஷேகியும் அனல் மூட்டிடும் - 2

என்றென்றும் அபிஷேகியும்

சேனைகளின் கர்த்தரே


3) துதி உமக்கே கனம் உமக்கே

மகிமையும் மாட்சிமையும் - 2

கோடிகோடியாய் கோடிகோடியாய்

நன்றிநன்றி ஐயா - 2


சேனைகளின் கர்த்தரே

நீங்க பரிசுத்தர் பரிசுத்தர்

பரிசுத்தர் பரிசுத்தரே

ஆஆ பரிசுத்தர் பரிசுத்தரே

சேனைகளின் கர்த்தரே



Senaigalin Kartharey 

Neer Parisuthar Parisuthar 

Parisuthar Parisutharey - Senaigalin Kartharey 


1. Vaanthin keezhey boomiyin meley 

Veroru namam illai

Jeyam jeyamey 

Endrendrum jeyam namakey -

Senaigalin kartharey


2. Ootruthanneerey jeevanathiye 

Pongi vaarumayya 

Abisheygiyum anal mootidum

Endrendrum abisheygiyum- 

Senaigalin Kartharey  


3. Thuthi umakey ganam umakey

Magimayum maatchimaye 

Kodi kodiyaai kodi kodiyaai 

Nanri nanri ayya - 

Senaigalin Kartharey





Post a Comment (0)
Previous Post Next Post