கர்த்தருக்கு ஸ்தோத்திரம் - Kartharukku Sthothiram
1. கர்த்தருக்கு ஸ்தோத்திரம்!
மீட்போம், என்ற வாசகம்
தப்பில்லாமல்; நாதனார்
மீட்பரை அனுப்பினார்.
2. முற்பிதாக்கள் யாவரும்
தீர்க்கதரிசிகளும்
சொல்லி ஆசைப்பட்டது
வந்து நிறைவேறிற்று.
3. வாழ்க, ஆதி தீபமே!
ஓசன்னா, என் ஜீவனே!
என்னுடைய நெஞ்சிலும்
அன்புடன் ப்ரவேசியும்.
4. உள்ளே வாரும், ராயரே,
இது உம்முடையதே;
பாவமான யாவையும்
நீக்கி என்னை ரட்சியும்.
1.Kartharukku Sthothiram
Meetppom Entra Vaasakam
Thappillamal Naathanaar
Meetparai Anuppinaar
2.Murpithakkal Yavarum
Theerkatharisikalum
Solli Aasaipattathu
Vanthu Niraivearittu
3.Valka Aathi Deepamae
Osanna En Jeevanae
Ennudaya Nenjilum
Anbudan Piraveasiyum
4.Ullae Vaarum Rayarae
Ithu Ummudayathae
Paavamana Yaavaiyum
Neekki Ennai Ratchiyum