கர்த்தாவே உம் சத்தம் கேட்டிட - Karthaave Um saththam kaetida

 கர்த்தாவே உம் சத்தம் கேட்டிட - Karthaave Um saththam kaetida

 


கர்த்தாவே உம் சத்தம் கேட்டிட செய்யும்

உம் அடியேன் கேட்கிறேன்-2

உம் வார்த்தையை கற்றுத்தரும்

அதில் உம்மோடு நான் நடக்க-2-கர்த்தாவே


1.உம் வார்த்தை படித்து உம் சத்தம் கேட்டு

என்னை சரி செய்துகொள்வேன்-2

உம்முடைய வழியில் நடக்க எனக்கு

எப்பொழுதும் கற்றுத்தாரும்-2-கர்த்தாவே


2. பேசிடும் தேவா ஒவ்வொரு நாளும்

உம் சத்தம் நான் கேட்கவே-2

உமக்ககா வாழ உம் சித்தம் செய்ய

உம் கையில் என்னை தந்தேன்-2-கர்த்தாவே


Karthaave Um saththam kaetida seiyum

Um Adiyen ketkiren-2

Um vaarthaiyai katru thaarum

Ummodu naan nadakka-2-Karthaavae


1.Um vaarthai padithu, um saththam keatu

Yennai sari seidhu kolven-2

Ummudaya vazhiyil nadakka yenakku

Epozhudhum katru thaarum-2-Karthaave


2.Peasidum deva ovoru naalum

Um satham naan keatkavey-2

Umakkaga vaazha um sitham seiya

Um kaiyil ennai thandhen-2-Karthaave




Post a Comment (0)
Previous Post Next Post