யேகோவாயீரே எனக்கெல்லாம் - Yegova yeerae Enakkellam

 யேகோவாயீரே எனக்கெல்லாம் - Yegova yeerae Enakkellam


யேகோவாயீரே எனக்கெல்லாம் நீரே

என் தேவையெல்லாம் சந்திப்பீர் – 2


என் எதிர்பார்ப்புக்கு மேலாக செய்பவரே

என் ஜெபங்கள் அனைத்திற்கும் பதில் தருவீரே – யேகோவாயீரே


ஒவ்வொரு நாளும் அதிசயமாக போஷித்தீரே

தலைகுனிந்த இடங்களிலெல்லாம் உயர்த்தினீரே – யேகோவாயீரே


ஆராதனை ஆராதனை ஆராதனை உமக்கே – 2


Yegova yeerae Enakkellam Neerae

en thevaiyellam sandhipeer – 2


en edhirpaarpukku melaaga seibavarae

en jebangal anaithirkkum badhil tharuveerae – yegovaayeerae


ovvoru naalum adhisayamaaga boshitheerae

thalaikunindha idangalilellam uyarthineerae – yegovaayeerae


aaradhanai aaradhanai aaradhanai umakkae – 2





Post a Comment (0)
Previous Post Next Post