Yaarum Ariyaatha Anbu - யாரும் அறியாத அன்பு

 Yaarum Ariyaatha Anbu - யாரும் அறியாத அன்பு


யாரும் அறியாத அன்பொன்று உண்டு

என் இயேசுவிடத்திலே உண்டு

அகலமில்லா ஆழமில்லா உயரமில்லாத அன்பு 


1. மனிதன் தேடுகிறான் அந்த அன்பை

நாடி ஓடுகிறான் அந்த அன்பை

யாரிடம் அன்பை பெற்று கொள்வானோ என்பதை அறியானே .


2. வேத வசனத்தை அறிந்திருந்தாலும்

பல பாஷைகள் கற்றிருந்தாலும்

தேவனின் அன்பை அறியாத மனிதனை 

தேவன் அறிவாரே





Post a Comment (0)
Previous Post Next Post