போவோம் பரநகர்க்கு ஜல்தி - Povom Paranagarku Jalthi
1. போவோம் பரநகர்க்கு, ஜல்தி - புறப்படுங்கள்
போவோம் பரநகர்க்கு, ஜல்தி
ஜல்தி, ஜல்தி, ஜல்தி, ஜல்தி
2. இங்கே நாலைந்து மெத்தைவீடு - நாளையிறந்தால்
எங்கே இருக்கு மிந்தக்கூடு? - இதையறிந்து
இன்றே மனந்திரும்பி நன்றே உளந்திருந்தி - போவோம்
3. என்ன படித்திருந்தாலென்ன? - உன் வீடகத்து
பொன் குவிந்திருந்தாலுமென்ன - அந்நிய நாளில்
மண்ணில் கொண்டுன்னை மூட, என்ன வந்திடும் கூட - போவோம்
4. இந்த உலகம் நாடகமே - அல்லால் வேறல்ல
சொந்த நம் நல்ல நாடேகுவோமே - இதற்கு வேண்டி
முந்த இயேசையன் காட்டித் தந்த வழியிலோடி - போவோம்
Povom Paranagarku Jalthi - Purapadungal
Povom Paranagarku Jalthi
Jalthi Jalthi Jalthi Jalthi
Enge Naalainthu Meththai Veedu- naalaiyranthaal
Enge Irukku Mintha koodu?- Ithaiyarinthu
Intrae Mananthirumbi Nantrae Ullanthirunthi -Povom
Enna padithirunthaalenna? Un veedagathu
Pon kuvinthirunthaalumenna - Anniya Naalil
Mannil konduunnai Mooda Enna vanthidum Kooda - Povom
Intha Ulagam Naadakamae Allaal Vearalla
Sontha Nam Nall Naadaguvomae - itharkku vendi
Muntha yeasaiyan kaatti thantha vazhiyilodi - povom