பார் முன்னணை ஒன்றில் தொட்டில் - Paar Munnanai Ontril Thottil

 பார், முன்னணை ஒன்றில் தொட்டில்  - Paar Munnanai Ontril Thottil


1. பார், முன்னணை ஒன்றில் தொட்டில் இன்றியே

பாலனாம் நம் இயேசு கிடந்தனரே;

வெளியில் புல்மீது தூங்கும்பாலன் தாம்

காண மின்னிட்டதே வான்வெள்ளிகள்தாம்.


2. மா, மா, எனும் சத்தம் கேட்டு விழிப்பார்,

ஆயின் பாலன் இயேசு அழவேமாட்டார்;

நான் நேசிக்கும் நாதா, நீர் நோக்கிப் பார்ப்பீர்,

தூக்கத்தில் நீர் தங்கி ராவெல்லாம் காப்பீர்.


3. என் நாதா, என்றும் நீர் என்னை நேசிப்பீர்,

என்னோடு தரித்தே அன்பாய் அணைப்பீர்;

உம் பாலர்தம்மை நீர் ஆசீர்வதித்தே

சேர்த்திடும் விண் வீட்டில் தூயோராக்கியே.


1.Paar Munnanai Ontril Thottil Intriyae

Paalanaam Nam yesu Kidanthanarae

Veliyil pul meethuThungum Paalan thaam

Kaana Minnittathae Vaan velligal thaam


2.Maa Maa Enum Satham Kettu Vizhippar

Aayin Paalan Yesu Alavae mattaar

Naan Nesikkum naatha Neer Nokki Paar peer

Thuukathil Neer Thangi Raavellam Kaappeer


3.En Naatha Entrum Neer Ennai Neasippeer

Ennodu Tharithae Anbaai Anaipeer

Um paalarthammai Neer Aasirathithae

serthidum Vin Veettil thuyarakkiyae








Post a Comment (0)
Previous Post Next Post