ஒடுக்கின தேசத்தில - Odukkina Desathila

 ஒடுக்கின தேசத்தில - Odukkina Desathila


ஒடுக்கின தேசத்தில 

என்னை உயர்த்தி வசீங்கப்பா 

தலை குனிந்த இடங்களெல்லாம் 

தலை நிமிர செஞ்சீங்கப்பா 

பகைஜர் முன்னால 

பந்தி ஒண்ணு வச்சி 

தலை நிமிர நிமிர செய்தவரே

பகைஜர் முன்னால 

பந்தி ஒண்ணு வச்சி 

தலை நிமிர நிமிர செய்தவரே


 உங்க திட்டம் இருந்துச்சு 

உங்க கனவும் வந்துச்சு 

ஆனாலும் குழியில் போட்டாங்க 

உங்க திட்டம் இருந்துச்சு 

நல்ல கனவும் வந்துச்சு 

ஆனாலும்  சிறையில் போட்டாங்க 

அந்த குழியில் என்னை கண்ட தெய்வமே 

அந்த சிறையில் என்னை கண்ட தெய்வமே 


அபிஷேகம் கிடைச்சிச்சு 

அரக்கனை கொன்றும் போட்டாச்சு 

ஆனாலும் நெருக்கி வந்தாங்க 

அபிஷேகம் கிடைச்சிச்சு 

அரக்கனை கொன்றும் போட்டாச்சு 

ஆனாலும் துரத்தி  வந்தாங்க 

என் நெருக்கத்தை கண்ட தெய்வமே 

எதிரி துரத்தும் போதும் காத்த தெய்வமே


Odukkina Desathila

Ennai uyarthi vatchingappa

Thalai kunintha idangelleam

Thalai Nimira senjeekkappa

Pagaingar Munnala

Panthi Onnu vacchi

Thalai Nimira Seithavarae


Unga Thittam Irunthuchu

Unga Kanauvm Vanthuchu

Aanalum kuliyil pottanga

Unga Thittam Irunthuchu

Unga Kanauvm Vanthuchu

Aanalum siraiyil pottanga

Antha kuliyil Ennai Kanda Deivamae

Antha Siraiyil Ennai Kanda Deivamae


Abisheam Kidachichu

Arakkanai kontrum pottachu

Aanalum Nerukki vanthanga

Abisheam Kidachichu

Arakkanai kontrum pottachu

Aanalum thurathi vanthanga

En nerugaththi Kanda Deivamae

Ethiri Thuraththum Pothu Kaaththa Deivame 







Post a Comment (0)
Previous Post Next Post