மார்கழி குளிரில் பனிவிழும் இரவில் - Maargazhi Kuliril Pani vizhum Iravil

 மார்கழி குளிரில் பனிவிழும் இரவில் - Maargazhi Kuliril Pani vizhum Iravil



மார்கழி குளிரில் பனிவிழும் இரவில் மனதுக்குள் ஒருவித உற்சாகம்

மனுக்குலம் மீட்க மரியன்னை மடியில் இறைமகன் பிறந்தார் சந்தோசம்


மின்மினுக்கும் நடத்திரம் போலவே                        – லலலா

நெஞ்சமெல்லாம் உவகையால் ஜொலிக்குதே – லலலா

விண்ணில் தூதர் இன்னிசை பாடவே                     – லலலா

வார்த்தை மனுவாய் ஆனாரே


Happy Happy Happy Happy Christmas

Merry Merry Merry Merry Christmas      - 2     

                                                      

1.அகிலம் படைத்த இறைவன் இன்று மனிதனாய் தொழுவில் பிறந்தார்

இருளின்  மாந்தர் ஓளியை காண விடியலாய் புவியில் உதித்தார்

அந்த இனிய நன்னாளிது  / உள்ளம் மகிழும் பொன்னாளிது 


மின்மினுக்கும் நடத்திரம் போலவே ...     

                                                      


2.இளந்தளிரே வெள்ளி நிலவே உந்தன் புன்னகை கொள்ளை அழகு 

பட்டுப்பூவே மெட்டு இசைப்பேன் சின்ன பாலனே கண்ணுறங்கு

உந்தன் சிரிப்பில் துயரம் மறப்பேன்  உந்தன் பிறப்பால் மீட்ப்பை அடைவேன்


மின்மினுக்கும் நடத்திரம் போலவே ... 

     

Happy Happy Happy Happy Christmas

Merry Merry Merry Merry Christmas       -  2


Maargazhi Kuliril Pani vizhum Iravil

Manathukkul Oruvidha Urchakam

Manukulam Meetka Mariyannai Madiyil Iraimagan

Piranthaar Santhosham


Miminukkum Natchathiram Polavae - Lalalala

Nenjamellam Uvagaiyaal Jolikkuthae - Lalala

Vinnil Thoothar Innisai Paadavae - Lalala

Vaarthai Manuvaai Aanaarae


Happy Happy Happy Happy Christmas

Merry Merry Merry Merry Christmas       -  2


1. Agilam Padaitha Iaraivan Intru

Manithanaai Thozhuvil piranthaar

Irulin Maanthar Oliyai Kaana

vidiyalaai Puviyil Uthithaar

Antha Iniya Nanalithu 

( Ullam Magilum Ponnaalithu)


Miminukkum Natchathiram Polavae


2.Elanthalirae Velli Nilave 

Unthan Punnagai Kollai Alagu

Pattu poovae Mettu Isaipean 

Chinna Paalanae Kannurangu

Unthan sirippil Thuyaram Marappean

Unthan Pirappaal Meetppai Adaivean


Miminukkum Natchathiram Polavae


Happy Happy Happy Happy Christmas

Merry Merry Merry Merry Christmas       -  2












Post a Comment (0)
Previous Post Next Post