ENATHAAN NERNTHALUME - என்ன தான் நேர்ந்தாலுமே

 ENATHAAN NERNTHALUME - என்ன தான் நேர்ந்தாலுமே


என்னதான் நேர்ந்தாலுமே

என் இயேசு என்னோடு தான்-2

கஷ்டப்பாடு பெருகிடினும்

காக்கும் கரம் அது என்னோடு தான்-2

உம் தோள்களில் இடம் தருவீர்-2


உங்க அழைப்பின் சேவையை

பின்பற்றுவேன்

நம்பி தந்த பொறுப்பை நான் 

நிறைவேற்றுவேன்-2

இயேசையா-3


1.தேவைகள் பெருகி கலங்கும் போது

என் சார்பில் செயலாற்றுவீர்

தோல்வியால் என் உள்ளம்

சிதைந்திடும் போது

உம் தோள்களில் இடம் தருவீர்-2


உம்மை நம்பியுள்ளேன்

உம்மை பற்றிக்கொள்வேன்-2

ஏற்ற காலத்தில் உயர்த்திடுவீர்-2-உங்க அழைப்பின்


2.போராட்ட அலைகள்

என் மேல் அடிக்கையில்

எனக்காக யுத்தம் செய்வீர்

எதிரான நாவுகள்

உள்ளத்தை உடைக்கையில்

எனக்காக வழக்காடுவீர்-2


என்னை அழைத்தவரே

என் ஆதாரமே-2

மீண்டும் எனக்காக வருபவரே-2-உங்க அழைப்பின்





إرسال تعليق (0)
أحدث أقدم