என் நிலைமை நன்றாய் அறிந்தவர் - En nilamai nantrai arinthavar

 என் நிலைமை நன்றாய் அறிந்தவர் - En nilamai nantrai arinthavar


என் நிலைமை நன்றாய் அறிந்தவர்

பாவி என்னை அழைத்தவர்

மீறின பின்பும் வெறுக்காதவர்-2


உம்மைப்போல் என்னை நேசிக்க ஒருவரும் இல்லை

நேசித்தவரில் இது போல்

அன்பை இன்னும் காணவில்லை-2


விவரிக்க முடியவில்லை வர்ணிக்க வார்த்தையில்லை

உம் அன்பை மட்டும் என்னவென்று

சொல்ல தெரியவில்லை-2


தேடி வந்த நேசமே ஆருயிர் இயேசுவே

உம் அன்பில் ஒன்றே

உண்மை உண்டென்று கண்டேன்-2


En nilamai nantrai arinthavar

paavi ennai azhaithavar

meerina pinpum verukkathavar -2


Ummaippol ennai naesikka oruvarum illai

naesithavaril ithu pol

anbai innum kaanavillai


vivarikka mudiyavillai varnikka vaarthaiyillai

um anbai mattum ennaventru

solla theriyavillai -2


thedi vantha naesamae aaruyuir Yesuvae

um anbil ontre

unnmai unndentu kanden -2





Post a Comment (0)
Previous Post Next Post