அதி மங்கல காரணனே - Athi Mangkala Karanane

அதி மங்கல காரணனே - Athi Mangala Karananae


அதி மங்கல காரணனே

துதி தங்கிய பூரணனே- நரர் வாழ

விண் துறந்தோர் ஏழையாய்ப் பிறந்த

வண்மையே தாரணனே!


1.மதி மங்கின எங்களுக்கும்

திதி சிங்கினர் தங்களுக்கும்- உனின்

மாட்சியும் திவ்விய காட்சியும்

தோன்றிட வையாய் துங்கவனே


2.முடி மன்னர்கள் மேடையையும்

மிகு உன்னத வீடதையும் – எண்ணா

மாட்டிடையே பிறந்தாட்டிடையார் தொழ

வந்தனையோ தரையில்


3.தீய பேய்த்திரள் ஒடுதற்கும் உம்பர்

வாய்த்திரள் பாடுதற்கும் -உனைப்

பின்பற்றுவோர் முற்றும் துன்பற்று

வாழ்ந்தற்கும் பெற்ற நல் கோலம் இதோ


Athi Mangkala Karanane

Thuthi Thangkiya Purananae -Narar 

Vazha Vin Thuranthor Yealaiyaai Pirantha

Vanmaiyae Tharanane!


1.Mathi Mangkina Engkalukkum

Thithi Singkinar Thangkalukkum-Unin

Maatsiyum Dhivviya Kaatsiyum Thontrida 

Vaiyaai Thungkavane


2.Mudi Mannarkal Medaiyaiyum

Migu Unnatha Veedathaiyum -Ennaa

Mattidaiye Piran-Thattidaiyar Thozha

Vanthanaiyo Tharaiyil


3.Theeya Paeithiral Oodutharkum

Umbar Vaaithiral Paadutharkum -Unnai

Pinpattruvor Muttrum Thunpatrru Vazhtharkum 

Pettra Nal koalam Itho.



 

அதி மங்கல காரணனே - Athi Mangkala Karanane


அதி மங்கல காரணனே

துதி தங்கிய பூரணனே- நரர் வாழ

விண் துறந்தோர் ஏழையாய்ப் பிறந்த

வண்மையே தாரணனே!


1.மதி மங்கின எங்களுக்கும்

திதி சிங்கினர் தங்களுக்கும்- உனின்

மாட்சியும் திவ்விய காட்சியும்

தோன்றிட வையாய் துங்கவனே


2.முடி மன்னர்கள் மேடையையும்

மிகு உன்னத வீடதையும் – நீங்கி (எண்ணா )

மாட்டிடையே பிறந்தாட்டிடையார் தொழ

வந்தனையோ தரையில்


3.தீய பேய்த்திரள் ஒடுதற்கும் உம்பர்

வாய்த்திரள் பாடுதற்கும் -உனைப்

பின்பற்றுவோர் முற்றும் துன்பற்று

வாழ்ந்தற்கும் பெற்ற நற்கோலம் இதோ


Athi Mangkala Karanane

Thuthi Thangkiya Puranane -Narar Vazha

Vin Thuranthor Ezhaiyay Pirantha

Vanmaiyae Tharanane!


1.Mathi Mangkina Engkalukkum

Thithi Singkinar Thangkalukkum-Unin

Matsiyum Thivviya Katsiyum

Thontrida Vaiyaai Thungkavane


2.Mudi Mannarkal Medaiyaiyum

Miku Unnatha Veedathaiyum -Ningi (Enna)

Mattitaiye Piran Thattitaiyar Thozha

Vanthanaiyo Tharaiyil


3.Theeya Paeithiral Oodutharkum

Umbar Vaythiral Padutharkum -Unnai

Pinpatruvor Mutrrum Thunpatrru

Vazhtharkum Petrra Narkolam Itho.





Post a Comment (0)
Previous Post Next Post