Anbilum Melana Anbu - அன்பிலும் மேலான அன்பு
அன்பிலும் மேலான அன்பு உங்க அன்பு தானையா
இரக்கத்தில் மேலான இரக்கம் உங்க இரக்கம் தானையா -2
கல்வாரி அன்பை நினைத்தால் கண்ணீரும் தானாய் வருதே
எனக்காக செய்ததை நினைத்தால்
உள்ளமே உடையுதையா -2
அல்லேலூயா ஆராதிப்பேன்
வாழ்நாளெல்லாம் உம்மைமட்டுமே- 2
(1)
எத்தனையோ குறைகளையே வாழ்நாளில் கண்டு வந்தேன்
குறைகளெல்லாம் கிறிஸ்துவுக்குள் நிறைவாக்கிவருகின்றீர்-2
வாஞ்சையாய் இருப்பதாலே விடுதலையாக்கினீரே
நாமத்தை அறிந்ததாலே உயர்ந்த அடைக்கலம் தந்தீர்-2
அல்லேலூயா ஆராதிப்பேன்
வாழ்நாளெல்லாம் உம்மைமட்டுமே -2
(2)
கோபமோ இமைப்பொழுது இரக்கமோ
ஆயிரம் தலைமுறை
தோலுடையை அகற்றிவிட்டீர்
மகிமையாலே அலங்கரித்தீர் -2
ஜீவனுள்ள நாட்களெல்லாம் நன்மைகளை
தொடரச்செய்தீர் உயிரோடு இருக்கும்வரை
கிருபைகளைப் பெருகச்செய்தீர் -2
அல்லேலூயா ஆராதிப்பேன்
வாழ்நாளெல்லாம் உம்மைமட்டுமே 2-
அன்பிலும் மேலான அன்பு உங்க அன்பு தானையா -2
இரக்கத்தில் மேலான இரக்கம் உங்க இரக்கம் தானையா -2
Anbilum Melana Anbu Unga Anbudhanaiyaa
Irakkathil Melana Irakkam Unga Irakkamdhanaiyaa -2
kalvaari Anbai Ninaithaal Kaneerum Thanai varudhe
Yenakkaaga seidhadhai Ninaithal Ullamme Udaiyudhaiya-2
Halleluyah aaradhippen vaazhnaalellam ummai mattume -2
Yethanaiyo Kuraigalaiyae Vaazh naalil kandu Vandhen
kuraigalellam christhuvukkul niraivaaki varugindreer -2
Vaanjayai iruppadhale vidudhalaiyakineerae naamathai
arindhadhale uyarndha adaikalam thandheer- 2
Halleluyah aradhippen vaazhnaalellam ummai mattume -2
Koebamoe Imaipozhdhu irakkamoe aayiram thalaimurai
Tholudayai agattriviteer magimayaala alangaritheer-2
Jeevanulla naatkalellam nanmaigalai thodaraseidheer
uyirodu irukkumvarai kirubaigalai perugaseidheer-2
Halleluyah aaradhippen vaazhnaalellam ummai mattume -2
Anbilum Melana Anbu Unga Anbudhanaiyaa
Irakkathil Melana Irakkam Unga Irakkamdhanaiyaa -2